2026 தேர்தலின் சூழ்நிலையை பொறுத்தே கூட்டணி : முதலமைச்சர் ரங்கசாமி
2026 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தமிழகத்திலும் போட்டியிடும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15வது ஆண்டு விழா இசிஆர் சாலையில் உள்ள ...