மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஒதுக்கீடு!
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதி, ‘கவச்’ உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ...