நடிகர் அல்லு அர்ஜுன் கைது தவறான முன்னுதாரணம் – தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன்னுதாரணம் என தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...