தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!
விஜயதசமியை பண்டிகையொட்டி தினமலர் நடத்திய அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்விப் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது. விஜயதசமியையொட்டி தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் ...
