ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்!
தூத்துக்குடியில் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணியின் கரையோரத்தில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ...