இந்திய அணியில் இடம் பிடித்த அமன் ஷெராவத்!
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் அமன் ஷெராவத் இடம் பிடித்துள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி தேர்வுக்கான போட்டி ...