அமரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள, அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சாய் பல்லவி ...