வியக்க வைத்த பாரா செய்லிங் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த வான் சாகசம்!
கொடைக்கானலில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத்துறையும் இணைந்து நடத்திய இந்த வான் சாகச நிகழ்ச்சி குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம். மலைகளின் இளவரசி என ...