அடுத்த 10 ஆண்டுகளில் முதல் டிரில்லியன் செல்வந்தரை பெற வாய்ப்பு!
2020ஆம் ஆண்டிலிருந்து உலகின் ஐந்து பெரும் பணக்காரர்களின் செல்வம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் முதல் டிரில்லியன் செல்வந்தரை பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தளமாகக் ...