இந்திய கடலோர காவல்படை, அமேசான் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!
அமேசான் இந்தியா. இந்திய கடலோர காவல்படையுடன் தொழில் வாய்ப்புகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடலோர காவல்படையுடன் (ஐசிஜி) அமேசான் ...