குபேரா ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்!
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை 50 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், தெலுங்கு திரையுலகின் ...