தாம்பரம் – நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் பெண் தூய்மை பணியாளர் பலி!
சென்னை தாம்பரம் பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் மோதி பெண் தூய்மை பணியாளர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ...