அம்பேத்கர் ஜெயந்தி – சிலைக்கு ஸ்டாலின், இபிஎஸ் மரியாதை!
அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ...