அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று அவருக்கு ...