அம்பேத்கரை திட்டமிட்டு தோற்கடித்த காங்கிரஸ் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
தேர்தல் அரசியலில் சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் திட்டமிட்டு தோற்கடித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சென்னை ராஜ்பவனில் அவரது உருவபடத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி ...