எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வெளியான அறிக்கை போலியானது என ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் பிவின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் ...