நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!
நாமக்கல் அருகே நோயாளியுடன் நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் தள்ளிச் சென்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் ...