கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வானமாதேவியைச் சேர்ந்த மூதாட்டி செல்வி, கொடப்பேரி அருகே நடந்து ...