ஆம்பூர் : டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் – மக்கள் எச்சரிக்கை!
ஆம்பூர் அருகே குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் ...