ஆம்பூரில் தேனீர் கடை குடோனில் தீ விபத்து : ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தேனீர் கடைக்கு சொந்தமான குடோனில் திடீரென ஏற்ட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக ...