ஜம்மு காஷ்மீர் சட்டத்தில் திருத்தம் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்!
ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அது பற்றி விரிவாக பார்க்கலாம். ஜம்மு மற்றும் ...