america - Tamil Janam TV

Tag: america

இறக்குமதி வரி ரத்து எதிரொலி : விலை குறையும் ஸ்மார்ட் போன்கள்!

புதிய நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட 35 திருத்தங்களின் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு வசூலிக்கும் 6 சதவீத சமநிலை ...

மனம் திறந்த காஷ் படேல் – “இந்து தர்ம கலாச்சாரமே வெற்றிக்குக் காரணம்”!

தனது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் சனாதன இந்து தர்ம கலாச்சாரமே அடிப்படை என்று அமெரிக்காவின் FBI தலைவரான காஷ் படேல் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியினரான அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அது பற்றிய ஒரு ...

இந்தியாவின் தேர்தல் முறை போன்று மாற வேண்டும் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு!

பதவி ஏற்றதிலிருந்து பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் அதிபர் ட்ரம்ப், அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் பெரும் மாற்றங்களைக் கட்டாயமாக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்தியாவின் பயோமெட்ரிக் வாக்காளர் ...

அமெரிக்காவில் மின் சாதனங்கள் இன்றி இயங்கும் 3D ரோபோ!

அமெரிக்காவில் மின்சாதனங்கள் இன்றி இயங்கும் 3D பிரிண்டிங் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சான்டியாகோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். அழுத்தப்பட்ட வாயு மூலம் இயங்கும் ...

ட்ரம்புக்குப் புதிய தலைவலி ? : ஏமனுக்கு எதிரான போர்த்திட்டம் வெளியே கசிந்ததால் அதிர்ச்சி!

ஏமன் போரில் பயன்படுத்தவேண்டிய வியூகங்கள் பற்றி அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற சமூக வலைத்தள உரையாடல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதிகாரிகள் குழுவில் தவறுதலாக, பத்திரிகையாளர் ஒருவரும் ...

அமெரிக்க ஐபிஎம் நிறுவனத்தில் 9000 ஊழியர்கள் பணி நீக்கம்?

அமெரிக்காவில் ஐபிஎம் நிறுவனம் 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டுவரும் உலகின் முன்னணி நிறுவனமான ஐ.பி.எம்., நிறுவனத்தில் ...

போர்நிறுத்த பேச்சுவார்த்தை : ட்ரம்ப்பை 1 மணி நேரம் காத்திருக்க வைத்த புதின்!

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக,  ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைப்பேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.  90 நிமிடங்கள் நடந்த இந்த தொலைப்பேசி உரையாடலில், என்னென்ன விஷயங்கள் ...

நாளை பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் இருவரும் ...

கிரீன்லாந்தை அபகரிக்க துடிக்கும் அமெரிக்கா : பின்னணி காரணம் என்ன?

டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்து வருகிறார். கிரீன்லாந்தை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பது ஏன்? ...

அமெரிக்காவில் சரிந்த கச்சா எண்ணெய் விலை!

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. பீப்பாய் ஒன்றுக்கு 1.95 டாலர் குறைந்து 66.31 டாலராக விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ...

அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை – கனடா உறுதி!

அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி ...

கனடா, மெக்சிகோ பொருட்கள் மீதான 25% வரிவிதிப்பு அமல் : அமெரிக்கா

கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரிவிதிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ...

USAID அமைப்பில் பணியாற்றும் 2000 பேரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்!

அமெரிக்காவில் USAID அமைப்பில் பணியாற்றும் 2,000 பேரை ட்ரம்ப் பணி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் ...

எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை : மத்திய அரசு விளக்கம்!

வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு இந்தியாவிற்கு ஒதுக்கிய 182 கோடி ...

அமெரிக்கா : 5,700 தற்காலிக ஊழியர்களை நீக்க முடிவு!

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் பணியாற்றும் 5 ஆயிரத்து 700 தற்காலிக ஊழியர்களை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் முதல் பெண்டகனில் தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்து ...

அமெரிக்கா : மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!

அமெரிக்காவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் உள்ள ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் ...

FBI இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் நியமனம் – செனட் சபை ஒப்புதல்!

அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ., எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என ...

டிரம்ப் – எலான் மஸ்க்கை கண்டித்து தொடர் போராட்டம்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பரிந்துரைப்படி அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசின் திறன் ...

சென்றார்…வென்றார்…மோடி : இந்தியாவுக்கு F-35 ரக விமானம் வழங்க ட்ரம்ப் ஒப்புதல்!

எஃப்-35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், நேட்டோ நட்பு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய நாடுகளின் (ELITE CLUB) ...

மோடியின் ராஜ வியூகம் : F-35 போர்விமானங்கள் ஒரு தற்காலிக தீர்வு?

பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட F-35 போர் விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து F-35 ...

சோம்பேறி ஊழியர்களுக்கு “டாட்டா” : 10,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ட்ரம்ப்!

அரசு ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையிலும் அசுர வேகத்தில் செயல்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதிகாரத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, பணிநீக்க உத்தரவு ...

அமெரிக்கா : புயல், கனமழையால் 9 பேர் பலி!

அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல் மற்றும் கனமழையால் 9 பேர் உயிரிழந்தனர். கென்டக்கி மாகாணத்தில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் தாயம் வந்தனர்!

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்கள் பயணித்த ...

அமெரிக்காவில் 10,000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

அமெரிக்காவில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் 10 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் ...

Page 1 of 12 1 2 12