அமெரிக்கா : கிராமா என்ற 141 வயதான ராட்சத ஆமை உயிரிழப்பு!
அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 141 வயதான ஆமை உயிரிழந்ததால் பார்வையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவின் சான்டியாகோ உயிரியல் பூங்காவில் கலாபகோஸ் வகையை சேர்ந்த கிராமா ...
