அமெரிக்கா : வணிக வளாகத்தில் மர்ம நபர் தாக்குதல் – 11 பேர் படுகாயம்!
அமெரிக்காவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். மிக்ஸிகன் மாகாணத்தில் உள்ள டிராவர்சி நகரில் தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. ...