அமெரிக்கா : பணி நீக்கம் செய்ததால் AI உதவியுடன் 96 முக்கிய தரவுகளை அழித்து பழிவாங்கிய சகோதரர்கள்!
பணி நீக்கம் செய்ததால் நிறுவனத்தின் முக்கிய ஆவணங்களை அழித்துப் பழிவாங்கிய இரட்டை சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசின் ஒப்பந்ததாரராகச் செயல்பட்ட நிறுவனத்தில் வர்ஜீனியாவை சேர்ந்த முனிப் ...
