America - Child survives fall from 15th floor - Tamil Janam TV

Tag: America – Child survives fall from 15th floor

அமெரிக்கா – 15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை!

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் மாண்ட்கோமரி நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 15-வது மாடியில் 2 வயது ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பால்கனியின் இடைவெளி ...