அமெரிக்கா : போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோக்கைன் பறிமுதல்!
அமெரிக்காவில் கடலோர காவல் படை நடத்திய போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு பசிபிக் கடற்பகுதி வழியாகச் சர்வதேச ...
