தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு அமெரிக்கா வாழ்த்து!
நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள இந்தியாவிற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்தியாவில் 3வது ...