அமெரிக்கா : கீழே விழுந்து நொறுங்கிய எஃப் 16 போர் விமானம் – வீடியோ வைரல்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயிற்சியின்போது எஃப் 16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம் ட்ரோனா விமான நிலையத்திற்கு அருகே பயிற்சியின் போது ...
