திக்குமுக்காடும் அமெரிக்கா : திரும்பும் திசையெல்லாம் பெருக்கெடுத்த வெள்ளம்!
அமெரிக்காவைத் தாக்கிய புயலால் நியூயார்க், நியூஜெர்சி நகரங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. திரும்பும் திசையெல்லாம் வெள்ளமாகக் காட்சியளிக்கும் நிலையில், இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள ...