அமெரிக்கா : பேருந்து பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பென்சில்வேனியா போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த பேருந்து பராமரிப்பு நிலையத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து ...