டெபி சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
அமெரிக்காவின் ஜார்ஜியாவை தாக்கிய டெபி சூறாவளியால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. வெப்பமண்டல புயலான டெபி, புளோரிடாவின் வளைகுடா கடற்கரையை தாக்கியது. அதேபோல், ஜார்ஜியா, சார்லஸ்டன், ...