அமெரிக்கா : சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தி வரும் பொதுமக்கள்!
அமெரிக்காவில் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட பூக்களை மிதித்து அவமதித்த இளைஞருக்கு அடி, உதை விழுந்தது. வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி ...