அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிசுக்கு நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஆதரவு!
ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகரான லியானார்டோ டிகாப்ரியோ, ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பாரீஸ் காலநிலை ...