அமெரிக்கா : வானை அலங்கரித்த பட்டங்கள் – மக்கள் உற்சாகம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பட்டம் விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆஸ்டினில் உள்ள ஜில்கர் பூங்காவில் நடைபெற்ற 97வது பட்டம் விடும் திருவிழாவில் அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ...