அமெரிக்க பத்திரிகை செய்தி – விமானிகள் கூட்டமைப்பு தலைவர் எதிர்ப்பு!
எரிபொருள் துண்டிப்புகளை விமானிகள் அணைத்ததாக விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையில், எந்தக் குறிப்பும் இல்லை என்று விமானிகள் கூட்டமைப்பு தலைவர் சிஎஸ் ரந்தாவா தெரிவித்துள்ளார். ...