இன்ஸ்டாகிராம் காதலனை கரம் பிடிக்க இந்தியாவுக்கு வந்த அமெரிக்க பெண்!
அமெரிக்க பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் காதலனை கரம் பிடிப்பதற்காக இந்தியாவுக்குப் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்லின் ...