இந்தியர்களின் பழக்கத்தை கண்டு வியப்பதாக அமெரிக்க பெண் வீடியோ!
பழுதடைந்த பொருளை தூக்கி எறியாமல் அதை சரி செய்து பயன்படுத்தும் இந்தியர்களின் பழக்கத்தைக் கண்டு வியப்பதாக அமெரிக்கப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பலநாடுகளில் ஒரு பொருள் பழுதடைந்துவிட்டால் ...