எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!
எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உட்பட 90 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கலைமாமணி விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த ...