சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம் – சட்ட விரோதமாக ஊடுருவிய வங்க தேச இளைஞர்!
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வங்கதேச இளைஞர், இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரியவந்துள்ளது. மும்பையில் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கத்தியால் குத்திய ...