பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளம், மகிழ்ச்சி வழங்கட்டும்! : அமித்ஷா வாழ்த்து
பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளம், மகிழ்ச்சி வழங்கட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக ...