நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் – அமித்ஷாவுக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறந்த நாளையொட்டி, அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். https://twitter.com/annamalai_k/status/1715951921637532024 ...