அம்மச்சார் அம்மன் கோயில் தேர் திருவிழா!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அம்மச்சார் அம்மன் கோயில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கீழ்மாம்பட்டில் உள்ள இக்கோயிலில் பிரம்மோற்சவம் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...