அம்மன் வேடத்தில் சோனியா காந்தி: பா.ஜ.க. கடும் கண்டனம்!
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியினர், சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து வைத்திருக்கும் கட் அவுட் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. ...