நவராத்திரி விழாவை ஒட்டி ஹரிஹர அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்!
நவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள சந்தவெளி அம்மன் ஆலயத்தில் ஹரிஹர அலங்காரம் நடைபெற்றது. நவராத்திரி பெருவிழாவையொட்டி இக்கோயிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் நடத்தப்படும் ...