Ammapettai - Tamil Janam TV

Tag: Ammapettai

சேலத்தில் கோயில் நுழைவு வளைவை இடித்த திமுக வார்டு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

சேலத்தில் அனுமதியின்றி கோயில் நுழைவு வளைவை இடித்த திமுக வார்டு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் சந்தோஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். ...

அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட சிறுவன் – 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

தர்மபுரி மாவட்டம் அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட 15 வயது சிறுவனை, 6 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அம்மாப்பேட்டை ...

அம்மாபேட்டை அருகே குறுவை நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சேதமாகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த ...

ஆடித் திருவிழா – சேலம் அம்மாபேட்டையில் வண்டி வேடிக்கை கோலாகலம்!

சேலம் அம்மாபேட்டையில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற வண்டி வேடிக்கையை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். ஆடி மாத திருவிழாவையொட்டி சேலத்தில் புகழ்பெற்ற வண்டி வேடிக்கை, குகை, அம்மாபேட்டை உள்ளிட்ட ...

காணும் பொங்கல் – இறைச்சி கடைகளில் திரண்ட அசைவ பிரியர்கள்!

சேலத்தில் காணும் பொங்கலை ஒட்டி இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்தனர். பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சூரமங்கலம், ...

மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய சஸ்பெண்ட் காவலர் – போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

சேலத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்த காவலர் மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய நிலையில் அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாநகர், அம்மாபேட்டை, கடைவீதி, டவுன், ...

பாஜக பிரமுகர் கொலை வழக்கு – சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, பாஜக பிரமுகர் கொலை வழக்கில், சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒலகடம் குலாலர் வீதியை சேர்ந்த செல்வராஜ், ...