விஜயகாந்த் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்: டி.டி.வி.தினகரன்!
கேப்டன் விஜயகாந்த் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் ...