நள்ளிரவில் அமோனியா வாயு கசிவு! – பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகினர். ...