மீன்கள் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் அமோனியா கசிவு!
தூத்துக்குடியில் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் 30 பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதூர் பாண்டியாபுரத்தில் மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ...