இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!
முகத்தில் அதிக முடி கொண்டவராக, இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர்க் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். 18 வயதான லலித் படிதார் வேர்வுல்ஃப் சிண்ட்ரோம் எனும் அரியவகை நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். ...